Tuesday, 3 July 2007

ஹூம் நாங்கல்லாம் இப்படி இல்லையே.?!!!.

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

ஹாய் ஜெண்டில்மென், இது மாதிரி இருக்கனும்னு எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? என்ன பன்றது...நம்ம பொழைப்பு தான் இப்படி ஆயிபோச்சே?... ஹூம் இதப் பாத்து மனச தேத்திக்க வேண்டியது தான்....


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.......இப்பவே கண்ண கட்டுதே......
இன்னும் 8 மணி நேரம் எப்படி தான் போகப் போகுதோ?




ஹய்யா.. இன்னிக்கு லீவாம்...ஒரே ஜாலி தான் போங்க....



ஆஹாஹா..நாமளா இம்பூட்டு அழகா இருக்கோம்!!?
அட.... பக்கத்துல ஏதாவது பிகருங்க பாக்குதா நம்மள!!?



அட நம்ம டீம் மேட்டு கூட இன்னிக்கு அழகாதான் இருக்காய்ங்க...
இங்க பாருய்யா...நம்மளயே வேற உத்து உத்து பாக்குறாய்ங்க.!!!!




டேமேஜர்: டேய்..சோலியப் பாருங்கடா....போதும்டா...
கண்ணு நோகப் போவுது...
சரிப்பா நான் போறேன்...
வேற எங்க..ஹி ஹி ஹி ...தூங்கத்தான்...