நண்பர்களே, வர வர நம்ம மக்களை என்ன நினைச்சுட்டாங்க?
பாவம்ங்க. அவங்களும் தான் என்ன பண்ணுவாங்க.. ....
சரி சரி இத பாருங்க, எல்லாம் சும்மா ஒரு ஜாலிக்காக தான்....
இவங்கல்லாம் யாருன்னு தெரியுதா?
இவங்க டாக்டராம்.....
இவரு ... நடிகராம்....
இவங்கல்லாம் விவசாயம் பண்றவங்கலாம்...
ஆனா இவங்களைப் பாத்தா மட்டும் ஏன் ஏன் இப்படி?
இவங்கல்லாம் யாருன்னு யோசிக்கவாவது
முடியுதா?
ஆமாங்க, அதே தான், நீங்க யோசிச்சது கரெக்ட் தான்...
அதே தான் அவங்களே தான்...
அட இவங்கல்லாம் சாப்டுவேரு
இன்ஜினியருங்கலாம்!!!!!
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ....
என்ன சரியா நான் சொல்றது?
அட என்னத்த சொல்றது? எங்களைப் பாத்தா
உங்களுக்கு அவ்வளவு நக்கலா போச்சுல்ல...
இருக்கட்டும் வச்சிக்கறேன்....
1 comment:
என்ன கொடுமை இது செந்தில்...
Post a Comment