குடுக்கலை...(நான் INDIAN AIR FORCE) ல தான்
வேலை பன்றேன்.அப்போ ஒரு நண்பர் எனக்கு
ஒரு மெயில் அனுப்பி இருக்கிறதா சொன்னாரு.
என்னனு பாத்தா......அட இவ்வளவு
அழகா பொன்சில்ல கூட செய்ய முடியுமான்னு?
எனக்கு ஒரே ஆச்சர்யமா போச்சு. நிஜமாவே ரொம்ப
அழகா இருக்கு. ஆனா எனக்கு ஒரு சந்தேகம்..
இதுயெல்லாம் யாருக்காக செய்யறாங்க?
ஏன் மெயில்ல அனுப்பறாங்க? தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்..
ஏன் மெயில்ல அனுப்பறாங்க? தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்..
3 comments:
Senthil EG Iyappan,
The pictures are very nice and what a taste ? Initially, I could not make out that the pictures are made of pencils and subsequently only I could make out. From where did you lift these pictures ?
Keep the lifting going. Take care.
senthil, நீங்க IAF ல இருக்கீங்க...அது எல்லாம் எங்களுக்கு கனவு...அங்க நடந்த interesting incidents பத்தி நீங்க எழுதலாமே...just a request :-)
ஹாய் ஷ்யாம்,
சுமதி மூலமா தான் நான் உங்க ப்ளாகெல்லாம் படிக்க ஆரம்பிச்சேன். அவங்க என்னோட ஒரு நல்ல தோழி. உங்க கலக்கல் எழுத்து படிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனா எனக்கு கமெண்டு போடல்லாம் தெரியாது.இப்ப தான் சுமதி மூலமா கத்துகிட்டு வரேன். உங்க request will be considered and try my best.Thanks for visiting to my blog.
Post a Comment