தமிழ்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க, அதாவது
ஆசையிருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு
இது இப்ப எதுக்குன்னா கேக்குறீங்க...
நம்ம நாட்டாமைக்கு சின்ன வயசுல AIR FORCE ல
நம்ம நாட்டாமைக்கு சின்ன வயசுல AIR FORCE ல
சேரனும்னு ஆசையாம்.ஆனா பாருங்க அவரோட
அதிர்ஷ்டத்த முகிலோட சேர்ந்து கிட்டு வாசிங்டன்ல
சும்மா கலர் கலரா பிகருங்கல ஜொல்லிகிட்டு....
(வாயில ஜொல்லோட இருக்கிறத நான் பாத்தேனே..)
இதுக்கு பேர் தாங்க அதிர்ஷ்டம்ங்கிறது.
ஹும்ம்ம்.... நானும் இருக்கேனே...இங்க இந்த
வீனாப் போற ஆளுங்களோட மல்லாடிகிட்டு...
தினமும் ஒரே தொல்லை.. . தாங்கலை...
நான் வேல செய்யறதோ ஓபிச்சில.. ஒக்காச்சிண்டு
நான் வேல செய்யறதோ ஓபிச்சில.. ஒக்காச்சிண்டு
சமத்தா.. நான் பாட்டுக்கு என் வேலய பாத்துண்டு
ஆனா என்ன வம்படிக்கறத்க்குன்னே சில.....
ஆனா என்ன வம்படிக்கறத்க்குன்னே சில.....
வெட்டி சொன்ன " ஹரே யார்னு" கேசுங்க
வரும் போது பாக்கனுமே....ஸ்ஸ்ஸ்
அப்பவே கண்ண கட்டிடும். இதுக்கு தானா
அப்பவே கண்ண கட்டிடும். இதுக்கு தானா
ஷ்யாம் ஆசை? ரொம்ப பாவம் நீங்க...
ஹாய்யா ஜாலியா பிகருங்களோட கடல
ஹாய்யா ஜாலியா பிகருங்களோட கடல
போட்டுகிட்டு சைட்டு அடிச்சிகிட்டு...
என்சாய் பனறத விட்டுபுட்டு......ம்ம்ம்.....
சரி சரி மேட்டருக்கு வரேன். நம்ம நாட்டாம
சொல்லிபுட்டாரு கணேஷ் மாதிரி நானும்
வானத்த பார்த்தேன், பூமிய பார்த்தேன்
மனுசன இன்னும் பாக்கலியே னு எழுதனுமாம்...
ஒன்னுமே புரியலயே... எங்க ஆரம்பிக்கறது?...
எப்படி ஆரம்பிக்கறது?
மக்களே விரைவில் ஒரு புது "மெகா தொடர்"
(சுடர் இல்லப்பா)
ஆரம்பிக்கப் போகிறது... தவற விடாதீர்கள்...
அதுக்கு நான் பொறுப்பில்ல...சொல்லிபுட்டேன்)
அதுக்கு முன்னாடி இந்த படத்தை பார்த்து ரசியுங்கள்...
இது எல்லாமே கையில தான் வரைஞ்சி இருக்கு....
(as usual i received this by mail)
4 comments:
cool pictures :-)
//நம்ம நாட்டாமைக்கு சின்ன வயசுல AIR FORCE ல
சேரனும்னு ஆசையாம்//
முழு பழமொழியும் சொல்லி இருக்கலேமே...ஆசை இருக்கு யானை மேய்க்க அம்சம் இருக்கு கழுதை மேய்க்கனு :-)
//ஒன்னுமே புரியலயே... எங்க ஆரம்பிக்கறது?...
எப்படி ஆரம்பிக்கறது?
மக்களே விரைவில் ஒரு புது "மெகா தொடர்"
(சுடர் இல்லப்பா)//
ஆரம்பிங்க...தானா பிக்கப் ஆயிடும்...வெய்டிங் :-)
Hi Shyam Sir,
Thnx. Now also very much in confusion whether to start the thodar or not.
Since, I had assured, I will and I must.
May God Bless.
Post a Comment